TSU வில் வெற்றிகரமாக அதிக பணம் சம்பாதிக்க....
TSU வில் வெற்றிகரமாக அதிக பணம் சம்பாதிக்க 1) முதலில் நீங்கள் எவளவு
அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்பதை உங்கள் பதிவுகளை எத்தனை பேர்
பார்க்கின்றர்கள் என்பதுவே தீர்மானிக்கின்றது. எனவே உங்கள் நண்பர்கள்
தொகையை அதிக படுத்தி கொள்ளுங்கள். ஒருவர் 5000 நண்பர்களை சேர்த்துக்கொள்ள
முடியும். எனவே முடிந்தவரை வேகமாக ஐந்தாயிரம் நண்பர்களை சேர்த்து
கொள்ளுங்கள். சேர்க்கும் நண்பர்கள் தமிழர்களாக தான் இருக்க வேண்டும் என்ற
அவசியம் இல்லை. பல வெள்ளையர்கள் ஆங்கிலத்தில் அருமையான பதிவுகளை
போடுகின்றர்கள் அவர்களை தயக்கமின்றி நண்பர்கள் ஆக்கி கொள்ளுங்கள்.
facebook இல் பயனின்றி செலவிடும் நேரத்தை இதில் கொஞ்சம் செலவிட்டால்
வேகமாக நண்பர் தொகையை அதிகரித்து கொள்ள முடியும். ஏன் என்றால் அதிக
நண்பர்கள் தான் அதிக பணம் சம்பாதிக்க முதல் காரணி. அதே வேளை ஒரே
நேரத்தில் 50 நண்பர் கோரிக்கைகள் மட்டுமே நிலுவையில் நிற்க( pending
request ) முடியும் என்று tsu வில் கூறபட்டுள்ளது. எனவே நண்பர்
சேர்க்கையின் போது சிறிது பொறுமையும் தேவை. 2)தினமும் ஒருவர் 27 பதிவுகளை
போட முடியும். அதுபோல மற்றவர்களின் 7 பதிவுகளை ஷேர் செய்து கொள்ள
முடியும். நண்பர் தொகை 500 அல்லது 1000 வந்ததும் தினமும் 27 பதிவுகளை போட
தயங்கதீர்கள். அதுபோல மற்றவர்களிடம் இருந்து 7 பதிவுகளை தினமும் ஷேர்
செய்யுங்கள். முக்கியமான விடயம் வேறு யாரினதும் பதிவுகளை திருடி உங்களது
பதிவுகள் போல போடுவதை தவிருங்கள். நல்ல புகைப்படங்கள் வேறு இடங்களில்
இருந்து எடுத்து போடுவது தவறல்ல. அனால் வேறு யாரினதும் சொந்த
எழுத்துக்கள் போன்றவற்றை எடுத்து உங்கள் எழுத்துக்கள் போல போடுவதை
தவிருங்கள். 3)நண்பர் அதிக படுத்துதல், அதிக பதிவுகள் போடுதல் இவற்றை விட
Tsu வில் பணம் சம்பதிபதட்கு இன்னொரு வழிமுறை உள்ளது. அதுதான் புதியவர்களை
Tsu வில் இணைப்பதாகும். ஆம் நண்பர்களே Tsu வில் புதிய நண்பர்கள் நேரடியாக
இணைய முடியாது. இன்னொருவர் பரிந்துரைப்பதன் மூலமாகவே இணைந்து கொள்ள
முடியும். அது எப்படி என்றால் புதிதாக இணைய விரும்பும் ஒருவர் Tsu
இணையத்துக்கு சென்றதும் இன்னொருவருடிய Username ஐ பயன்படுத்தியே உள்ளே
சென்று இணைந்து கொள்ள முடியும். யாருடிய username ஐ பயன்படுத்தி இணைந்து
கொள்கிறோமோ Tsu வில் அவருடைய children ஆகி விடுகிறோம். அதே போல அவருடிய
Family Tree இன் கீழ் இணைந்து விடுகிறோம். இதனால் என்ன லாபம் என்றால்
ஒருவர் உங்கள் username ஐ பயன்படுத்தி Tsu வில் இணைந்து கொண்டால் அவர்
சம்பாதிக்கும் பணத்தில் 30 % உங்களுக்கு வந்து சேரும். அதே போல உங்கள்
children உடைய username ஐ பயன்படுத்தி இன்னொருவர் Tsu வில் இணைந்து
கொள்கின்றார் என்றால்(உங்கள் grand children ) அவர் சம்பாதிப்பதில் 10 %
உங்களுக்கு கிடைக்கும். கீழே கொடுத்துள்ள படத்தில் அது குறித்த தகவல்
தெளிவாக உள்ளது பாருங்கள். எனவே உங்கள் நெட்வொர்க் ஐ அதிக படுத்த
முயலுங்கள். 4)எனவே இங்கு இணையும் ஒவ்வொருவரும் முடிந்தவரை உங்கள்
username மூலமாக பல பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். அது உங்களுக்கு
இன்னும் லாபத்தை கொடுக்கும். இங்கே என்னுடிய children என்று
சொல்லபடுபவர்கள் https://www.tsu.co/
username மூலம் இணைந்து கொண்டவர்கள். நீங்கள் உங்களுக்கு தெரிந்த
நண்பர்களுக்கு, உங்கள் உறவினர்களுக்கு உங்களுடிய username லிங்க் ஐ
அனுப்பி வைத்து Tsu பற்றி எடுத்து சொல்லுங்கள். இணையும் ஒவ்வொருவரும்
சுறுசுறுப்பாக வேகமாக அதிகம் பேரை இணைத்து கொள்ள முயலுங்கள். காலம்
தாழ்த்தினால் உங்கள் நண்பர்கள் / உறவினர்கள் பலரும் வேறு யாருடிய
username ஐ பயன்படுத்தி இங்கு இணைந்து விடுவார்கள். ஏன் என்றால் Tsu மிக
வேகமாக பிரபலமாகி வருகிறது. எனவே தாமதிக்காமல் வேகமாக செயல்படுங்கள். 5)
இறுதியாக உங்களுக்கு கூற விரும்புவது என்னவென்றால் எந்த முதலீடுகளும்
இங்கு இல்லை. அனால் பணம் சம்பாதிக்க முடியும் என்கிற போது facebook இல்
வீணாக பயன்படுத்தும் நேரத்தை இங்கு பயன்படுத்தி வாய்ப்பை சரியாக
பயன்படுத்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை அதிக படுத்தி கொள்ளுங்கள்.
அதுபோல உங்கள் username இல் பலரையும் இணைத்து உங்கள் Family Tree ஐயும்
அதிகபடுத்தி கொள்ளுங்கள். புதிதாக இங்கு இணையும் நண்பர்களுக்கு இந்த
பதிவை படிக்க கொடுங்கள். அவர்களும் தெளிவுடன் செயல்படுவார்கள். வாய்ப்பை
சரியாக பயன்படுத்தி பயனடைய வாழ்த்துக்கள் நட்புக்களே.
https://www.tsu.co/
No comments:
Post a Comment